Map Graph

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா

பஞ்சாக்ரி அருவி மற்றும் ஆற்றல் பூங்கா என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலம் கேங்டாக் அருகில் உள்ள பொழுதுபோக்கு மையம் மற்றும் சுற்றுலாத் தலம் ஆகும். பூங்காவில் உள்ள சிலைகளும் காட்சிப்பொருட்களும் இந்த அருவியினைச் சுற்றியுள்ள குகைகளில் வாழும் ஆவிகளை வணங்கும் பான் ஜாக்ரி அல்லது பாரம்பரிய மருத்துவரான ஷாமானிக் குணப்படுத்துபவர்களைக் குறிப்பதாக உள்ளது. இதில் பான் என்றால் "காடு" என்றும், ஜாக்ரி என்றால் "குணப்படுத்துபவர்" என்றும் பொருள்படுகிறது.

Read article
படிமம்:Ban_Jhakri_Falls_-_Gangtok.jpgபடிமம்:Sikkim_relief_map.svgபடிமம்:Ban_Jhakri_Falls_Energy_Park_(Front_View)_-_Gangtok.jpgபடிமம்:Ban_Jhakri_Falls_Energy_Park_-_Gangtok.jpgபடிமம்:Figures_of_the_Jhakri_culture_inside_Banjhakri_Falls,_Sikkim.jpg